50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய சீமெந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முன்னதாக 2,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை தற்போது 2,450 ரூபாவாக காணப்படுகின்றது