சீனா கொழும்பு துறைமுக நகரத்திற்கு டொலர்களை முதலீடு செய்ய தயார்

சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் கொழும்பு துறைமுக நகரத்தில் என்ஜினியரிங் கோர்ப்பரேஷனின் பிரதான அலுவலகத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷானுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலின்போது 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷான் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்