சீனாவில் இருந்து மீன் இறக்குமதிக்கு எதிர்ப்பு

-யாழ் நிருபர்-

சீனாவில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து வடமராட்சி வடக்கு க.தொ.கூ.சங்கங்களின் சாமச பொதுக்கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமராட்சி வடக்கு க.தொ.கூ.சங்கங்களின் சாமசத்தின் பொதுக்கூட்டம் சமாச அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்