சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பிரிவிலிருந்து வெளியேறினார்.
அவர் சுமார் 8 மணித்தியாலம் வாக்கு மூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது