சில நோய்களுக்கான அடிப்படை அறிகுறியே வாய் துர்நாற்றமாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சில நோய்களுக்கான அடிப்படை அறிகுறியே வாய் துர்நாற்றமாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சில நோய்களுக்கான அடிப்படை அறிகுறியே வாய் துர்நாற்றமாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
📌ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் வந்தால் உடலில் சில நோய்கள் இருப்பதாக மருத்துவரால் அறிவுறுத்தப்படுகின்றது.
📌இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும் போது, சுவாசக் குழாயில் பாக்டீரியாக்கள் அதிகமாகி, துர்நாற்றம் வீசும் மூலக்கூறுகளை உருவாக்கி, அவை மூச்சு விடும் போது வெளியிடப்படுகின்றன.
📌ஆசிட் ரிஃப்ளக்ஸ், காஸ்ட்ரோஇசோஃபாஜியள் ரிஃப்ளக்ஸ் டிசீஸ் மற்றும் வயிற்றுப் புண்கள் போன்ற செரிமான கோளாறுகள் ஹலிடோசிஸ் குறைபாட்டை உருவாக வழிவகுக்கும். லிவர் உள்ளிட்ட கல்லீரல் பாதிப்புகளால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
📌உடலில் நச்சுகள் குவிவதால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். கல்லீரல் சரியாக செயல்படாதபோது அவை உடலில் தேங்கலாம், இது சுவாசத்தில் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். வாய் துர்நாற்றம் பல் துலக்கியும் வருகிறது என்றால் அதை கண்டறிந்து அதற்கான மாற்று வழியை தேடுவது மிகவும் அவசியம்.
சில நோய்களுக்கான அடிப்படை அறிகுறியே வாய் துர்நாற்றமாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்