
சில உணவு பொருட்களுக்கு விசேட வரி
நாட்டில் முக்கிய சில உணவு பொருட்களுக்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெண்ணெய், பேரீச்சம்பழம், தயிர், திராட்சை (புதிய மற்றும் உலர்ந்தவை), ஆப்பிள்கள், செமன் மற்றும் பெரிய வெங்காயம் உட்பட பல பொருட்களுக்கு இந்த விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
