சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

பண்டாரகம, அட்டாளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:-

https://www.minnal24.com/?p=77043

https://www.minnal24.com/?p=77128

https://www.minnal24.com/?p=77133