![சிறுத்தையின் சடலம் மீட்பு](https://minnal24.com/wp-content/uploads/2023/07/Untitled-Project-20.jpg)
சிறுத்தையின் சடலம் மீட்பு
கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மார பகுதியில் இரவில் வாகனத்தில் அடிப்பட்டு இறந்த நிலையில் நேற்று காலை பிரேதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து பொலிஸாரினால் சிறுத்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
தலையில் காயங்களுக்கு உள்ளாகி இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையை கம்பளை பொலிஸார் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்