
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’.
இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
குறித்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் எச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி படக்குழு ஒரு காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.
