சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற பிரான்ஸ் வீரர்

 

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகின்றது.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களிளின் பட்டியலில் 60 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை 28 வயதான பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றுள்ளார்.

சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான பலோன் டி ‘ஓர் விருதை ஸ்பெயினின் அடனா பொன்மதி வென்றுள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அவர் விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.