
சிங்கப்பூர் மாநாட்டில் வடக்கு ஆளுநர்
-யாழ் நிருபர்-
சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நம்பிக்கையான அடையாளங்கள், ஒருங்கிணைந்த சமூகங்கள், வருடாந்திர மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கை சார்பில் கலந்து கொண்டார்.
குறித்த மாநாட்டில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்புரை ஆற்றினார்.
