சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு
சிகரெட்டுகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் இவ்விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
