சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.