சாலையில் கவிழ்ந்த வேன்: 15 மாணவர்கள் படுகாயம்

இந்தியாவில் சிவகங்கை அருகே, கேந்திரிய வித்யாலயா பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்ததில் மாணவ, மாணவிகள் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மதியம் பள்ளி முடிந்து, மாணவ, மாணவிகள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த வேனின் டயர்கள் பழையதாகி, கிரிப் இல்லாமல் வழுக்கையாக இருந்ததால், வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்