
சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
