சாதனையில் கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்றைய தினம் 142.74 புள்ளிகளைக் கடந்து, வரலாற்றில் முதல் முறையாக 23,956.51 ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி மொத்த புரள்வு 10.5 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.