சர்வதேச மனநல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபவனி

சர்வதேச மன நல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடைபவனி இன்றைய தினம் வைத்தியப்பொறுப்பதிகாரி வைத்தியர் சி. ஜீவிதா தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபவனி நடைபெற்றது.