
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி : புதிய மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பான அறிவித்தல்
-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்-
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் திங்கட்கிழமை PLANT & NURSERY ( NVQ 4) பாடநெறிக்கு 2024 ம் கல்வியாண்டிற்காக 40 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பகுதித்தலைவர் வரகுணராகவன் தெரிவித்தார் .
பயில விரும்புவோர் பகுதித்தலைவரை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
