
சம்மாந்துறையில் நெல் அறுவடை ஆரம்பம்
-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது .
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் பெய்த அடை மழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றர்.


