சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ,சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் மற்றொரு சமூக ஊடக ஆர்வலர் தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலை வெளியிட்டது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக திங்கட்கிழமை குற்றப் புலனாய்வு முன் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.