சந்தையில் பச்சை மிளகாய் வரலாறு காணாத விலையேற்றம்

சந்தையில் பச்சை மிளகாயின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில், ஒரு கிலோ பச்சை மிளகாய், 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.