சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்களை இரகசியமாக அடுக்கி வைத்து மோசடி

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்களை இரகசியமாக அடுக்கி வைத்து பரீட்சை எழுதியதாகக் கூறப்படும் தென் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதனால் சில அரசியல்வாதிகளின் பின்னால் சென்று இந்த விசாரணையைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நீதி,  தனக்கும் இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்