சக மாணவியை எரித்த கல்லூரி மாணவி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இயங்கி வரும் வெள்ளையணி வேளாண்மை கல்லூரியளில் சக மாணவியை மற்றொரு மாணவி தீ வைத்து எரித்துள்ளார்.
குறித்த இரு மாணவிகளும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்ற நிலையில் இவ்வாறு சக மாணவியால் தீ வைத்து குறித்த மாணவி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் திருவல்லம் பொலிஸாரிடம் புகர் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்