கோழி இறைச்சியின் விலை குறைப்பு?

கோழி இறைச்சியை 1200 ரூபாவுக்கும் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்று கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மக்கா சோளத்துக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையால் கோழி இறைச்சியின் விலையை குறைக்க முடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்