
கோழி இறைச்சியின் விலையில் அதிரடி மாற்றம்
சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் நிலையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது.
சமீபகாலமாக கோழி இறைச்சி 1500, 1600 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், நுகர்வோர் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யாததாலும் சந்தைக்கு அதிகளவு கோழி இறைச்சி விநியோகம் கிடைப்பதாலும் ஒரு கிலோ உறைய வைக்கப்படாத கோழியின் விலை 850 – 950 ரூபாவாக குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
