
கோதுமை மாவின் விலை குறைப்பு!
ஒரு கிலோகிராம் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.
குறித்த விலைக் குறைப்பு நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.