
கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைக்கு அனுப்புமாறு தெரிவித்து மாலைத்தீவில் ஆர்ப்பாட்டம்
இலங்கை ஜனாதிபதியை நாட்டிற்கு அனுப்புமாறு அதிகாரிகளை கோரி மாலைதீவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் மாலைதீவு மக்களும், புலம்பெயர்ந்த இலங்கையர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
