கொழும்பு – பதுளை பிரதான வீதியுடனான போக்குவரத்து பாதிப்பு
பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது