
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்தது.
அதன் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 30.34 புள்ளிகள் அதிகரித்து 16,889.31 ஆக உயர்ந்தது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வானது இன்றையதினம் 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.