
கொத்து பிரியர்களுக்கு நற்செய்தி
பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலைகளை இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை குறைப்பையடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
