கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.