கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனு ரத்து

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கு தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனு, ரத்து செய்யப்பட்டுள்ளது .

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க