கேரளாவில் உல்லாசப் படகு கவிழ்ந்ததால் 21 பேர் பலி
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உல்லாசப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலப்புரம் மாவட்டத்தின் தனூர் பரப்பனங்காடி கடற்கரையில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இப்படகு கவிழ்ந்துள்ளது.
இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சுற்றுலா படகில், 50 பேர் பயணம் செய்துள்ளதுடன் அதிக எண்ணிக்கையானோர் பயணம் செய்தமையே இவ்விபத்துக்கு காரணம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்