கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல்
கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நுழைவுச்சீட்டுவழங்கும் நுழைவாயிலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.