
கூரை மீது ஏறி கைதிகள் போராட்டம்
பூசா சிறைச்சாலையில் இடம்பெறும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று புதன்கிழமை காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
