
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
