குருநாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் குருநாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

வடமேல் மாகாணம் – குருநாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 651,476 வாக்குகள் (12 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி – 189,394 வாக்குகள் (3 ஆசனங்கள்)

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 35,236 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 30,073 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 9,999 வாக்குகள்

இரண்டாவது தலைமுறை – 2,922 வாக்குகள்