
குருநாகல் மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்
நாடாளுமன்றத் தேர்தலின் குருநாகல் மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குருநாகல் மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 61,847 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 7,734 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,437 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,977 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 568 வாக்குகள்
