குஜராத் டைட்டன்ஸ் அணியில் தசுன் ஷானக ஒப்பந்தம்
குஜராத் டைட்டன்ஸ் அணியில் தசுன் ஷானக ஒப்பந்தம்
ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரான கேன் வில்லியம்சன் காயமடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் தசுன் ஷானக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.