குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய மகளிர் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் குஜராத் கியாண்ஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்தாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.