கிழக்கு , மேல்மாகாண பாடசாலைகளுக்கு  விடுமுறை

மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை வியாழக்கிழமை  விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை , கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும்  மூடப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டு அசாதாரண அரசியல் சூழ்நிலையையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது