
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு புதிய பதில் மாகாண ஆணையாளர் நியமனம்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பதில் மாகாண ஆணையாளராக வைத்தியர் திருமதி ஜே.பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றியவர்.
குறித்த நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்
