கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு
-மூதூர் நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது சிரேஷ்ட டி.ஐ.ஜி., புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து, நட்புறவு உரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
