கிழக்கு மாகாணத்திலுள்ள 55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள 55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டின் கீழ் குறித்த ஸ்மார்ட் பலகைகள் smart board கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டது.

Brandix ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.