கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

 

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கோணாவில் சந்திரமுகி சந்தியில் ஆரம்பித்து கோணாவில் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக குறித்த போராடம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் முன்னைனாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்