
கிளிநொச்சியில் திடீரென காற்றுடன் கூடிய மழை!
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தருமபுரம் நீண்ட நாட்களின் பின்னர் ஏற்பட்ட தீடீர் மழை காரணமாக சந்தைப்பகுதிக்குள் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக இரண்டு வர்த்தக நிலையங்களின் கூரை முற்று முழுதாக தூக்கி வீசப்பட்டு கடையினுள் இருந்த பெறுமதி வாய்ந்த பல பொருட்கள் முற்றும் முழுதாக மழையில் நனைந்து நாசமானதுடன், நாளாந்த ஜீவனோவைத்துக்காக நடத்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக வர்த்தக உரிமையாளர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




