கிளிநொச்சியில் சம உரிமைகளை உறுதி செய்யும் கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிக்கும் பணி

அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப் போராடுவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சம உரிமை இயக்கம் கிளிநொச்சி நகரில் கையெழுத்து சேகரிக்கும் பணியை முன்னெடுத்திருந்தது

நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், அனைத்து காணாமலாக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு, மேலும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், PTA ஐ ரத்து செய், என்பவை வலியுறுத்தப்பட்டுள்ளது.