கிளிநொச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விஜயம்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்று திங்கடகிழமை விஜயம் செய்துள்ளார்.

இதன் போது வெள்ள அனர்த்தத்தின் பின்பு நன்னீர் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் மீனவர்களின் தொழில் நடவடிக்கையின் பாதிப்புகளையும் கேட்டறிந்து கொண்டார்.