கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை தொடர்பான அறிவிப்பு

 

கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் இதனைக் தெரிவித்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்