
கிரான் விவேகானந்தா வித்தியாலத்தின் மாணவி முதல்நிலை
-மட்டக்களப்பு நிருபர்-
வெளிவந்த 5 ஆம் தர புலமை பரீட்சை முடிவில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கோபு திக்பிக்ஷா 174 புள்ளிளை பெற்று கல்குடா வலயத்தில் முதல் நிலையினை பெற்றுள்ளதுடன் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன் பாடசாலை வரலாற்றில் பெறப்பட்ட அதிகூடிய பெறுபேறு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.